உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Sunday, April 11, 2010

நிலவே


எனக்காக தூது செல்லத்தானே உன்னை நாடினேன் -நிலவே
உனக்குள் ஏன் இத்தனை வஞ்சனை
உன்னை நான் நிலவை கண்டதை விட
அவன் வதனமாய் கண்டது தான் அதிகம்
உன்னில் அவனை கட்டுகிறாய் -ஆனால்
தூது செல்ல மட்டும் மறுக்கிறாய்
என் மனம் அவனுக்கு தான் புரியவில்லை
தினம் தினம் என்னைப்போல் தேய்ந்து வளரும் உனக்குமா
தெரியவில்லை

2 comments:

  1. வாழ்த்துக்கள் ......கிறுக்க தொடங்கி விட்டீர்...பல நல்ல கிறுக்கல்கள் வருங்காலத்தில் வரும் என எதிர் பார்குறேன்..;-)

    ReplyDelete
  2. ungal ethirparpukkal ennil melum valu serkirathu kirukkalgal thodarum..................;)

    ReplyDelete