உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Monday, January 31, 2011

உன்னிடம்


தொட்டுச் செல்
காதோரம் உன் மூச்சுக் காற்று விட்டுச் செல்
முத்தங்கள் விட்டுச் செல்
சில வார்த்தைகள் கொட்டிச் செல்
விரல்களால் என்னில் கோலங்கள் தீட்டிச் செல்
வழமை போல் இன்றும் என் கனவில் வந்து செல்
என் செல்லமே ...

11 comments:

 1. கனவில் மட்டும் நடக்கும் நிஜங்கள் வலிமிக்கவை சகோ:-(

  ReplyDelete
 2. கவிதை அருமை இந்து..

  ReplyDelete
 3. பாடல் மாதிரி இருக்கு...

  ReplyDelete
 4. word verificationஐ எடுத்து விடவும்.. அப்போ தான் நண்பர்களுக்கு கருத்து போட எளிதாக இருக்கும்..

  ReplyDelete
 5. @ எவனோ ஒருவன் உண்மை தான் சகோ அந்த வலிகள் எதிர்காலத்திற்கு அத்திவாரமாகும் என்ற நம்பிக்கையில் நானும் என்னவனும் :)

  ReplyDelete
 6. @சே.குமார் ரொம்ப நன்றிங்க :)

  ReplyDelete
 7. @ஜே.ஜே ம்ம்ம் மிக்க நன்றி சகோ :)

  ReplyDelete
 8. @தம்பி கூர்மதியான் ம்ம்ம் இது என்னவனுக்கான அழைப்பிதல் :)
  //word verificationஐ எடுத்து விடவும்.. அப்போ தான் நண்பர்களுக்கு கருத்து போட எளிதாக இருக்கும்..//
  எப்படி எடுத்து விடுவது என்று தெரியலையே ....

  ReplyDelete
 9. @தம்பி கூர்மதியன் நன்றி தோழரே :)

  ReplyDelete