உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Saturday, January 15, 2011

நினைவுப்பகிர்வு


இன்றைக்கு பதிவிடணும்னு தோணுது ஆனா கவிதை இல்லை என்னவனை சந்தித்த நாளின் சந்தோஷப் பகிர்வு ....

அனைவருக்கும் தைத்திருநாள் புத்தாண்டின் வரவேற்பு நிகழ்வு ,எனக்கு என்னவனை என்னுள் வரவேற்ற முதல் நாளின் சந்தோஷ குதுகலிப்பு ..
எங்கிருந்து வந்தயடானு அடிக்கடி கேட்பேன் இதுக்கு பதில் உனக்கும் தெரியாது எனக்கும் தெரியாது ஆனாலும் உன் பதில் என்னை மயங்க வைக்கும் "எல்லாம் நமக்குள்ள இருக்குற வேவ்ஸ் தாண்டி " னு சொல்லி எப்படியோ சீரியஸ் மைண்டையும் வெட்கப்பட வச்சுடுவீங்க ......
என்னவோ யாராலயும் முடியாத ஒரு விஷயம் உன்னால முடியுது என்னதான் நான் சிரிக்க மாட்டேனு அடம் பிடிச்சாலும் எதோ பண்ணி சிரிக்க வச்சுட்டு "நீ சிரிச்ச தானடி நான் சந்தோஷமா இருப்பேன் " னு சொன்ன பிறகும் எப்படி டா நம்ம இடைவேளிய தாங்குவேன் ....
இன்னும் சொல்லி கொண்டே போகலாம் உன்னுடன் நான் ரசித்த நொடிகளை ஆனா அத எல்லாம் உங்க கூட கதைகுறபபோ சொல்லுறன் சீக்கிரம் வந்துடுங்க என்ன .........................

5 comments:

 1. ungal unarvukal kavithaiyai malarnthu kondirukkinrana... avar vanthathum kathaiyungal niraiya....

  ReplyDelete
 2. @எல்.கே ம்ம்ம் :)
  @ குமார் நிச்சயம் செய்வேன் :)

  ReplyDelete
 3. நல்லா இருக்கு. இந்த உரையாடல்கள் என் வாழ்விலும் நிகழ்ந்துள்ளது :-)

  ReplyDelete
 4. @ எவனோ ஒருவன்
  ம்ம்ம் நன்றி ...இது காதலர்க்குள் மட்டுமே இருக்கும் ஒற்றுமை போலும் :)

  ReplyDelete