உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Sunday, December 26, 2010

என்னடா கொடுமை இது


உதட்டை நனைக்க
வந்த வார்த்தைகளும்
உலர்ந்து போகும் கொடுமை
உன் நிழலில் நனையும்
போதுதான் நிகழ்கிறது

10 comments:

 1. நல்லாயிருக்குன்னு ஒரு வரியில சொல்றதைவிட இன்னும் நல்லா எழுதலாமேன்னு சொல்ல மனசு நினைக்கிறது சரிதானே.

  ReplyDelete
 2. கவிதை நச்சின்னு இருக்குங்க பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. ஏங்க..... இத

  ”Word verification” எடுத்துவிடுங்க....

  கருத்து எழுத முடியல.

  ReplyDelete
 4. உங்கள் வலை ஊருக்கு நான் புதிது உங்கள் பதிவுகளில் பல "கவிகள் தைக்கப்பட்டிருக்கும்" விதம் அபாரம் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. கவிதைகள் அருமை.. ரசித்தேன் தோழி.. :)

  ReplyDelete
 6. @ குமார் நன்றிங்க மேலும் மெருகேற்ற முயற்சிகுறேன் :)

  ReplyDelete
 7. @ கருணாகரராசு ம்ம்ம்ம் மிக்க நன்றி தொடர்ந்து வாங்க :)

  ReplyDelete
 8. @ shaan நன்றி நன்றி :);)

  ReplyDelete
 9. @ கிருஷ்ணா நீங்களும் என் நண்பர் குழாமில் இணைந்ததுக்கு நன்றி
  தொடர்ந்து வாங்க :)
  @ ஜே ஜே மிக்க நன்றி :)

  ReplyDelete