உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Saturday, February 12, 2011

காதலர் தினம்
காதலை வெளிப்படுத்தவும்
அவர்தம் காதலரை மகிழ்விக்கவும்
அறியா திசையில் தமக்கான உறவை தேடவும்
தான் காதலர் தினம் என்றால்
தனி ஒரு நாளில் உடன்பாடில்லை
தினம் தோறும் நமக்கான நாள் காத்திருப்பதால்

நண்பர்களுக்கு இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்

2 comments:

  1. காதலர்தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @கலாநேசன்
    பிந்திய மறு மொழிக்கு மன்னிக்க வேண்டும்
    நன்றி அத்துடன் உங்களுக்கும் உரித்தாகட்டும் :)

    ReplyDelete