***நமக்கான வாழ்வுக்காய் உருவாக்கிய உயிரின் சில துளிகள் ***
உங்கள் கருத்துக்கள்
அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்
வலிகளும் வலிமைகளும்
Friday, September 27, 2013
அலைவரிசை
நீ அழைப்பாய் என நானும் நான் அழைப்பேன் என நீயும் காத்திருந்த நொடிகளில் அழைபேசி இல்லாமல் நமக்குள் நடந்த போராட்டத்தில் தோற்றுப்போயின அனைத்து
அலைவரிசைகளும்...
ம்ம்ம்... அருமை :)
ReplyDeleteமிக்க நன்றி தோழி :)
Deleteரசித்தேன்...
ReplyDeleteமிக்க நன்றி தோழரே :)
Delete