உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Sunday, August 18, 2013

என் சேமிப்பு நீ

சேமிப்பில் ஆர்வம் கொண்டவள்
நான் - இன்று
உனக்காக நேரத்தையும்
சேமிக்க கற்றுக்கொண்டென்
நாள்தோறும் குறைவின்றி
உன்னோடு செலவழிக்க ..... !

7 comments:

 1. வணக்கம்...

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழரே தங்கள் அறிமுகம் மற்றும் தாங்கள் தந்த தகவலுக்கும் நன்றிகள் ... இன்னும் சிரத்தை எடுத்து பல பதிவுகள் எதிர்காலத்தில் பதிவிடுகின்றேன்

   Delete
  2. மிக்க நன்றி தோழரே தங்கள் அறிமுகம் மற்றும் தாங்கள் தந்த தகவலுக்கும் நன்றிகள் ... இன்னும் சிரத்தை எடுத்து பல பதிவுகள் எதிர்காலத்தில் பதிவிடுகின்றேன்

   Delete