உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Friday, February 14, 2014

நம் இசை

உனக்குள் வாழும் இசையில்
இனிக்க இனிக்க வாழ்பவள் நான்
நமக்குள் பல பாடல்கள் வரிகள் இல்லாமல் கூட இசைத்திருக்கின்றோம்
ஆனால் தனித்தனியே இசைத்ததில்லையே

நமக்கான இசை
வேறொருவர் அறிய முடியா
நமக்குள் இருக்கும் இசை
நம் காதல் ....
இசை

4 comments:

 1. ஆகா...! தொடரட்டும்...

  அன்பு தினம் - என்றும் வேண்டும்...
  தினம் என்றும் - அன்பாக வேண்டும்...

  அன்பு தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழரே

   Delete
 2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

  வலைச்சர தள இணைப்பு : பாரதியார் வியந்த பெண்மணியும்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழரே வேலை பளு காரணமாய் பதில் பதிவிடவும் நன்றியை தெரிவிக்கவும் தாமதம் ஏற்பட்டுள்ளது மன்னிக்கவும் :)

   Delete