உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Thursday, November 4, 2010

தற்கொலை


தினம் தோறும் உனக்குள் தவறி விழுந்து
தற்கொலை செய்வதே வேலையாய்
போய்விட்டது இந்த பாவிக்கு
மீண்டு வர எண்ணமில்லை
பாதி உயிராய் அலைந்து திரியவும் முடிவதில்லை
கொன்று சென்று விடு இல்லையேல்
இவளை முழுமையாய் கொண்டு சென்று விடு

9 comments:

 1. தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 2. தங்களுக்கும் இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் நண்பரே

  ReplyDelete
 3. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. உங்களை வலைச் சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்

  http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_18.html

  ReplyDelete
 5. அருமையாக இருக்கிறது நன்றிகள்..

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

  ReplyDelete
 6. அன்பின் இந்து - கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete