உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Tuesday, October 12, 2010

வேகத்தடை


நீ அருகில் இல்லா காலங்களில்
இதயத்துள் இருக்கும் உன் நினைவுகளின் துடிப்பால்
என் அத்தனை பயணங்களிலும் நொடிக்கொரு
வேகத்தடை ,
விரைவில் வந்துவிடு துடிப்பின் வேகம்
நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது ...

2 comments:

 1. இரண்டு கவிதையும் நல்லாயிருக்கு இந்து...
  ஆமா அடிக்கடி எழுதுவதில்லையே ஏன்?

  ReplyDelete
 2. mikka nandri tholare
  adikkadi eluthinalum ingu pathiya vara neram pattrakkurai
  ini nichchayam muyarchikkinren ....:)

  ReplyDelete