உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Sunday, May 30, 2010

என் கவிதை


என் இதயத்திற்கு தவிர
யாருக்கும் தெரியாதே உன்னை பற்றி
எப்படி தெரிந்தது என் கைகளிற்கு
எப்பொழுதும் உன் பெயரையே கிறுக்கிக் கொண்டிருக்கின்றன

3 comments:

  1. கைகளையே அந்நியமாக்கியவள் விழிகளை எங்கே நிருத்துவாள்

    ReplyDelete
  2. கிளைகளுக்கு தெரியும் விதைகளின் முகவரி:)

    ReplyDelete
  3. உங்கள் பதிவுகளுக்கு நன்றி .....:)

    ReplyDelete