உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Sunday, May 30, 2010

என்னுள் ........


தலையணையில் முகம் புதைத்து
இளமையின் வலிகளை உணர்கின்ற
ஒவ்வொரு பொழுதும்
இனிமையான ரணங்கள் .
விழிகளை நிரப்பிய கண்ணீர் சேர
இடமின்றி தலையணையில் சங்கமிக்கின்றன

2 comments:

  1. வலிகளின் சுகம் விழிகளுக்கு தெரியாது ...அதனால் தானோ கண்ணீர் ?

    ReplyDelete
  2. அந்த கண்ணீரும் இனிக்கின்றதே தோழா அவன் நினைவால் .....:)

    ReplyDelete