எனை அறியாமல் உன்னை பார்த்துகொண்டிருந்தேன் தெரிந்தே காதல் எனும் சிறையில் அடைப்பட்டேன் -அன்று உன் பார்வையில் நான் கண்ட கனவுகளை காற்றில் எழுதிவைத்தேன் -இன்று அவை தான் எனக்கு சுவாசமாகி என்னை வாழ வைக்கின்றன
எனை அறியாமல் உன்னை பார்த்துகொண்டிருந்தேன்
தெரிந்தே காதல் எனும் சிறையில் அடைப்பட்டேன் -அன்று
உன் பார்வையில் நான் கண்ட கனவுகளை
காற்றில் எழுதிவைத்தேன் -இன்று
அவை தான் எனக்கு சுவாசமாகி
என்னை வாழ வைக்கின்றன
நிலவின் தாலாட்டுடன் மென்தென்றல் தலைகோதும் -இரவில் கனவின் மடியில் தவழ முயற்சிக்கும் போது ஆர்ப்பரிக்கும் உன் நினைவலைகள் மறந்துவிட முயற்சித்தாலும் இமைகள் அடியில் முகாமிட்டு -மறைய மறுக்கும் நொடிகள் என் கனவுப் பெட்டகத்தை நிரப்பி கொண்டே இருக்கின்றன ..........................