உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Friday, May 18, 2012

நான் அறியாத உண்மை


காதலில் கற்றுக்கொள்ள
ஒன்றுமே இல்லை
நீ இடாத கட்டளைகளை
நிறைவேற்றுபவளாய் நானும்,
நீ எழுப்பாத கேள்விகளுக்கு
பாதிலாய் என் சொற்களும்,
உன் அனைத்து சொந்தமுமாய்
இடைவெளியின்றி நானும்,
உன்னை முழுவதுமாய் புரிந்தவளாய்
இருந்து விட்டால் ....

2 comments:

  1. முமுவதும் புரிந்து வாழ்ந்தால் காதல் மட்டுமல்ல வாழ்வும் இனிக்கும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. antha inimaikaaga than poradugindrom thozhare... vazhthukkalukku mikka nandri :)

    ReplyDelete