உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Sunday, August 7, 2011

குழந்தை இவள் ....


என் தாயிற்காக சில வரிகள்
என்னை பெற்றவள் அல்ல என்னை தத்து எடுத்த என்னவனுக்காக

காத்திருந்த கருவறை காலத்திற்கான எல்லை
இன்னும் சில நாட்களில் ....

தாயின் கர்ப்பத்தில் குழந்தை போல்
என்னை மனதில் தாங்கிய என்னவனின்
காதல் கருவறையில் பிரசவத்திற்காக
காத்திருக்கும் குழந்தை இவள் ....

2 comments:

  1. அழகான கவிதை... ஏதோ சொல்ல துடிக்குது என் இதயம் ஆனால் வார்த்தைகள் வரவில்லை .. வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழரே :)

    ReplyDelete