உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Monday, April 25, 2011

சும்மா


வலிகளை கொண்டாடும் முயற்சியின் முதல் படி
நாள் தோறும் தொடரும் முடிவில்லா பயணத்திற்கு
இன்றும் ஒரு காற்புள்ளி ,

4 comments:

 1. இது என்ன? கவிதையா.? உரைநடை கவிதையா.? வாழ்க்கை நியதியா.? இப்படியும் ஒரு போஸ்ட் ஆ.? இருந்தாலும் கருத்து உண்மை தான்.. ஹி ஹி.. அதிகமா பதிவே இல்லையே காரணம் என்ன.?

  ReplyDelete
 2. @தம்பி கூர்மதியன்
  இது என்ன என்று எனக்கும் தெரியவில்லை தோழரே எதோ பதிவிடணும்னு தோன்றியதை பகிர்ந்தேன் ... வாழ்கை நியதிகள் பலவற்றிற்கு கட்டுப்பட்டு சில வேலைகள் நாள் தோறும் வந்துவிடுவதால் வலைப்பூவிற்கு சில நாட்கள் மட்டுமே வேலை நாள் மற்றைய நாள் எல்லாம் விடுமுறை நாட்களே :)
  நன்றி உங்கள் கருத்துக்கு யோசிச்சு பாக்குறன் இது என்ன என்று .....

  ReplyDelete
 3. இன்னும் நிறைய சொல்லுங்கள்...

  http://zenguna.blogspot.com

  ReplyDelete
 4. @ gunasekaran nichayam solven ........ pathil thamatham anathuku mannikka vendum :)

  ReplyDelete