
சிறு ஓரப் பார்வை விட்டு சிலிர்ப்பூட்டி
வீழ்த்தி செல்வாய்
தெரியாமல் பார்க்கும் போதும்
மெதுவான சிரிப்பில் அணைப்பாய்
சேட்டைகள் காட்டி செல்லும்
என் பிறக்காத சேயை
அருகிருந்து கொஞ்சி
நான் இரசிக்க வேண்டும்
விரல் இட்டுச் செல்லும் கோலங்கள்
ரங்கோலியாய் அல்ல
புள்ளிக் கோலங்களாய் நீ மட்டும்
அறிந்த அடையாளங்களாக
இவள் உணர்வுகளுடன் சத்தமின்றி மறைகின்றன
தமிழ்மணம், இண்ட்லி போன்றவற்றில் இனைக்கலாமே...
ReplyDeleteNalla Kavithai...
ReplyDelete@ Pari anna mikka nadri muyarchi seigiren
ReplyDelete@ Kumar anna nandringa meendum vanga..:)
ReplyDeleteசேட்டைகள் காட்டி செல்லும்
ReplyDeleteஎன் பிறக்காத சேயை
அருகிருந்து கொஞ்சி
நான் இரசிக்க வேண்டும்... என்ன அழகான கற்பனை !
Nandri nanbargale :)
ReplyDelete