உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Wednesday, July 7, 2010

என்றும் என் அருகில்


நீ என்னை விட்டு மிகத் தொலைவில் இருக்கின்றாயாம் - இல்லையே
அன்று எனக்கு காய்ச்சல்
உன் மடியில் தலை சாய்த்திருக்கும் போது
நீ தானே இப்ப எப்படி மா இருக்கு என்று
என் தலை கோதினாய்.........................

3 comments:

 1. கவிதை எண்ணத்திற்கு வாழ்த்து ... உங்களால மிக சிறந்த கவிதையை தரமுடியும்...... தொடர்ந்து எழுதுங்க.

  ReplyDelete
 2. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  நிறைய எழுதுங்கள்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அன்புத் தோழி

  வணக்கம்.
  உங்கள் வலைப்பூ குறித்த பகிர்வை எனது இன்றைய வலைச்சரம் பதிவில் தொடுத்து இருக்கிறேன்.

  நீங்கள் வாசிக்க வலைச்சரம்(http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_18.html) செல்லவும்.

  நன்றி.
  நட்புடன்
  சே.குமார்

  ReplyDelete