***நமக்கான வாழ்வுக்காய் உருவாக்கிய உயிரின் சில துளிகள் ***
உங்கள் கருத்துக்கள்
அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்
வலிகளும் வலிமைகளும்
Friday, February 15, 2013
புன்னகை
உன்
சட்டைப்பைக்குள்
அதிர்ந்துச்
சிணுங்கும்
என்
குறுஞ்செய்திகள்
உன்
விழியோரம்
ஏற்படுத்தும்
புன்னகையை
கண்டுள்ளேன்
நீ
அனுப்பும்
பதில்
விம்பங்களில்
....
Thursday, February 14, 2013
பாதை
நான்கு கண்களும் கண்டு தீர்க்கும்,
கனவுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன,
பாதையின் மேடுபள்ளங்களை முட்களை தாண்டி,
உயிர்க்காதல் தரும் சக்தியோடு ....
தேவைகள் என்று பலர் ஆயிரம் தேடி செல்ல,
இனி தேடல்கள் இல்லை நமக்கு தீர்வுகள் மட்டுமே தேவை,
நம் பயணத்தின் பாதையை மெருகேற்றிக்கொள்ள ....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)