***நமக்கான வாழ்வுக்காய் உருவாக்கிய உயிரின் சில துளிகள் ***
உங்கள் கருத்துக்கள்
அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்
வலிகளும் வலிமைகளும்
Saturday, June 15, 2013
என் தோழன்
சொட்டு விட்டு தீர்ந்த கண்ணீர் துளிகள்
உன் விழியில் உயிராய் வாழ தான் இடம் தேடின
இன்று புதிய பாதையில் தேடிச் செல்லும் பயணத்தில்
உன் கையில் குழந்தையாய் அல்ல
தோழோடு தோழியாய் மாறிவிட்டதை உணர்த்துகின்றன
2 comments:
'பரிவை' சே.குமார்
July 19, 2013 at 9:30 AM
அருமை...
Reply
Delete
Replies
Reply
shaani
August 18, 2013 at 9:58 PM
நன்றி தோழரே :)
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அருமை...
ReplyDeleteநன்றி தோழரே :)
ReplyDelete