***நமக்கான வாழ்வுக்காய் உருவாக்கிய உயிரின் சில துளிகள் ***
உங்கள் கருத்துக்கள்
அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்
வலிகளும் வலிமைகளும்
Sunday, March 10, 2013
உரிமை
உன் காத்திருப்பின் பயனாய் நான் இருந்தேனோ அறியேன் ஆனால் என் கனவுகளின் உருவமாய் நீ வந்தாய்.. இன்னும் கூட நெஞ்சம் நம்ப மறுக்குதடா நீ எனக்கு உன் மீது தந்த உரிமைகளை எண்ணி ..
ரசிக்க வைத்த கவிதை...
ReplyDeleteஅருமை.
nandri thozhare :))
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மானதற்கு எனதுவாழ்த்துக்கள்
பார்வைக்கு.http://blogintamil.blogspot.com/2013/09/blog-post_7.html?showComment=1378510950808#c1748643670372318665
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-