***நமக்கான வாழ்வுக்காய் உருவாக்கிய உயிரின் சில துளிகள் ***
உங்கள் கருத்துக்கள்
அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்
வலிகளும் வலிமைகளும்
Wednesday, November 14, 2012
நீ என்னுடன் தான் இருக்கின்றாய்
யாருக்கும் தெரியாது நீ என்னுடன் தான் இருக்கின்றாய் என ... என் தனிமையில் இருளாக, எனக்காக காத்துக் கிடக்கும் பாதையாக, அதிகாலை அலாரமாக, தினம் தேடும் இசையாக, என்னை வழிநடத்தும் மனசாட்சியாக. இன்னும் கூட யாருக்கும் தெரியாது நீ என்னுடன் தான் இருக்கின்றாய் என... ♥♥♥
No comments:
Post a Comment