***நமக்கான வாழ்வுக்காய் உருவாக்கிய உயிரின் சில துளிகள் ***
உன் அத்தனை கனவுகளிலும்
முதலானவளாய் நான் வேண்டும்உன் நிறைவேறிய நனவுகளில் ஒன்றாய்
என்றும் இவள் வேண்டும்
காத்திருந்த நொடிகளின்
என் வெற்றி நீ
வேண்டாமடா வேறேதும் - என்றும்
என் நினைவுகளில் நிரம்பியவனாய்
நீ மட்டும் இருந்து விட்டால்
thanx alot brother :)
thanx alot brother :)
ReplyDelete